The Keys in Switzerland
  • Home
  • Deutsch
  • Français
  • Italiano
  • English
  • தமிழ்
  • Contact
  • Datenschutzerklärung
  • Home
  • Deutsch
  • Français
  • Italiano
  • English
  • தமிழ்
  • Contact
  • Datenschutzerklärung

​திறவுகோல்கள்

அமைதி மற்றும் நிறைவின் அனுபவத்தை அணுகக் கற்றுக்கொள்ளுங்கள்​​

“நான் வழங்குவது வார்த்தைகளை விட அதிகமானது. உள்அமைதி மற்றும் நிறைவின் அனுபவத்தை அணுகுவதற்கான அறிவை நான் வழங்குகிறேன். நான் அதை Knowledge என அழைக்கிறேன்.​”
Prem Rawat​
பிரேம் ராவத் அவர்கள், Knowledge என்று அழைக்கப்படும், உள்அமைதியைக் கண்டறியும் ஒரு வழிமுறையை வழங்குகிறார். திறவுகோல்கள்​​எனப்படுவது, தனிப்பட்ட அமைதியை எவ்வாறு பெறுவது என்பதைக் கண்டறிய விரும்புவோருக்கான தொடர் வீடியோக்களாகும்.

ஐந்து வீடியோக்கள், ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் நீளமானது. இவை நான்கு நடைமுறை நுட்பங்களுக்கான அடித்தளத்தை வழங்குகிறன. இது, ஒருவரின் உள்ளிருக்கும் அமைதியை அனுபவிப்பதற்காக தனது கவனத்தை உள்ளே திருப்ப உதவுகிறது. இந்த வழிமுறை  Knowledge என அழைக்கப்படுகின்றது.

ஒவ்வொரு திறவுகோளுக்கான வீடியோவும் ,உங்களை Knowledge  இற்கு தயார் படுத்த உதவும் வகையில் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழுள்ள  விளக்கக் காட்சியாகும். நீங்கள் ஐந்து திறவுகோல்களையும் பார்த்து முடித்ததும், Knowledge இற்கான  வழிமுறைகளைப் பயிற்றுவிக்கும் நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

PEAK  என்ற முறையின் ஊடாகவும் Knowledge இற்கு உங்களை தயார் செய்து கொள்வது சாத்தியமாகும்.
திறவுகோல்களை பெற்றுக்கொள்ளல்
நன்கொடைகள்
Video "A Possibility"
PEAK
  • Home
  • Deutsch
  • Français
  • Italiano
  • English
  • தமிழ்
  • Contact
  • Datenschutzerklärung